telegram
whatsapp
youtube
instagram
twitter
telegram

mail

telephone

+91 8939 4673 23






மேலும்

ஆட்சித்தமிழுக்கு வாருங்கள் அரசு பணியாளராய் மாறுங்கள்

நேரடிப்பயிற்சி

நேரடிப்பயிற்சி


வகுப்புகள்


தினசரி வகுப்பு

1,20,000

/ 1 ஆண்டு

மாலை 6 முதல் 10 மணி வரை
தேர்வு மாதிரி புத்தக பொருள்
தேர்வுத் தொடர்
தேர்வு மாதிரி புத்தக பொருள்

தினசரி வகுப்பு

1,20,000

/ 1 ஆண்டு

மாலை 6 முதல் 10 மணி வரை
தேர்வு மாதிரி புத்தக பொருள்
தேர்வுத் தொடர்
தேர்வு மாதிரி புத்தக பொருள்

தினசரி வகுப்பு

1,20,000

/ 1 ஆண்டு

மாலை 6 முதல் 10 மணி வரை
தேர்வு மாதிரி புத்தக பொருள்
தேர்வுத் தொடர்
தேர்வு மாதிரி புத்தக பொருள்

ஆட்சித்தமிழின் சிறப்பு


sirappu

நவீன பயிற்சித் தொகுப்புகள்

நவீன கற்பித்தல் – சமச்சீர் பாடத்திட்டம் - முழுமையான பயிற்சித் தொகுப்புகள்

sirappu

நவீன பயிற்சித் தொகுப்புகள்

sirappu

சிறந்த நெறியாளர்கள்

சிறந்த பல்துறை நெறியாளர்கள் – எளிய மொழிநடையில் கற்பித்தல் – மொழியறிவு மேம்பாடு – விளக்கவுரையுடன் கூடிய தெளிவான பயிற்று முறை

sirappu

சிறந்த நெறியாளர்கள்

sirappu

அரசு தரத்திலான மாதிரித் தேர்வுகள்

தினசரித் துரிதத் தேர்வுகள் – தேர்வில் நேர நிர்வாகம் – எளிமையாக வினாக்களைக் கையாளும் யுக்திகள் - பொதுத் தமிழில் நூற்றுக்கு நூறு பெற சிறப்புப் பயிற்சி

sirappu

அரசு தரத்திலான மாதிரித் தேர்வுகள்

sirappu

ஒவ்வொரு மாணவர்க்கும் தனிக்கவனம்

நெறிப்படுத்துதல் – கலந்துரையாடல் - கருத்தரங்குகள் – நேர்முகத் தேர்விற்காகத் தயார்படுத்துதல் - ஒவ்வொரு மாணவர்கள் மீதும் தனிக் கவனம் – தேவைப்படும் தமிழ்வழி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கூடுதல் கவனம்

sirappu

ஒவ்வொரு மாணவர்க்கும் தனிக்கவனம்

நவீன பயிற்சித் தொகுப்புகள்

நவீன கற்பித்தல் – சமச்சீர் பாடத்திட்டம் - முழுமையான பயிற்சித் தொகுப்புகள்

கற்பித்தல் முறையில் புதிய யுக்திகளுடன் நவீன தொழில்நுட்பத்தையும் கைகோர்த்து எளிய வாழ்வியல் மொழிநடையில் ஒவ்வொரு மாணவர்களின் தேவையையும் உணர்ந்து பயிற்சியளிப்பது.

உரிய இடைவெளிகளில் படித்தவற்றை நினைவூட்டல் செய்யும் வகையில் சமச்சீர் பாடத் திட்டத்தின் படி பாடத்தொகுப்புகளை கட்டமைத்திருப்பது.

பின்தங்கிய மாணவர்களையும் மற்றும் தாய்மொழிவழி கல்வி கற்ற அரசுப்பள்ளி மாணவர்களையும் கருத்திற் கொண்டு பல்வேறு துறை சார்ந்த நெறியாளர்களின் ஆலோசனைப்படி பயிற்சித் தொகுப்புகளையும் வகுப்பறைப் பாட செயல் திட்டங்களையும் வடிவமைத்திருப்பது.

ஒவ்வொரு மாணவர்களின் விருப்பப் பாடத்திலும் அவர்களுக்கே உரிய தனித்துவ சிந்தனைத் திறன் அடிப்படையில் மேம்பாடடையச் செய்வது

வினாக்களை எளிதாகக் கையாளும் வகையில் பன்முகத் தன்மையுடன் கற்றலின் வழியும் கூட்டுக் கலந்தாய்யு முறையிலும் தனித் தன்மையை உருவாக்குவது.

போட்டித் தேர்வில் எதிர்கொள்ளும் சவால்களை சமாளிக்கும் வகையில் மாணவர்களின் செயல்த்திறனை முழுமையாக மேம்படுத்துவது.

கோவிட் 9 போன்ற எதிர்பாராத எந்தச் சூழ்நிலையிலும் மாணவர்களின் கற்றல் திறன் தடைபடாத வகையில் தொழில்நுட்ப உதவிகளுடன் கற்றலை வழிநடத்துவது.

தமிழ் வழியில் கற்ற மாணவர்களை அதிக அளவில் நாட்டின் தலைசிறந்த ஆட்சிப்பணியாளர்களாக உருவாக்குவது.

கேள்வி பதில்கள்

கேள்வி பதில்கள்

நீங்கள் பாடநெறியை ஆங்கிலத்தில் கற்பிப்பீர்களா?

நீங்கள் பாடநெறியை ஆங்கிலத்தில் கற்பிப்பீர்களா?

நீங்கள் பாடநெறியை ஆங்கிலத்தில் கற்பிப்பீர்களா?

தரமான பயிற்சித் தொகுப்புகள்
பாடவாரியான பயிற்சித்தேர்வுகள்
அரசு தரத்திலான மாதிரித் தேர்வுகள்
குரூப்-4 தேர்வில் பொதுத்தமிழ் பாடத்தில் நூத்துக்கு நூறு மதிப்பெண்கள் பெற சிறப்புப் பயிற்சி
கணக்கு மற்றும் புத்திக்கூர்மை பாடத்திற்கு விளக்கமான மற்றும் சுருக்க வகுப்புகள்
அனுபவமிக்க ஆசிரியர்களால் மிகச் சிறந்த பயிற்சி
14 ஆண்டுகளுக்கும் மேலான கற்பித்தல் அனுபவம்
தமிழ்வழி மாணவர்களுக்கு தனிக்கவனம்
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கூடுதல் கவனம்

பதிவு செய்க

logo

Excellent Coaching! Always there to clear my doubts

- Priya

Study materials are excellent!

- Ashwin

logo

தலைமை அலுவலகம்

ஆட்சித் தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடெமி, 142,ஜி.எஸ்.டி ரோடு, வெற்றி தியேட்டர் எதிரில், குரோம்பேட்டை, சென்னை – 600 044. (சரவணா ஸ்டோர்ஸ் அருகில்)

கிளை அலுவலகம் :

ஆட்சித் தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடெமி , நன்மயம் (3வது தளம்), 19, அழகேசன் ரோடு, வேதாச்சலம் நகர், (செயின்ட்ஜோசப் மெட்ரிகுலேஷன் பள்ளி எதிரில்), செங்கல்பட்டு – 603001

முகப்பு

  • எங்களை பற்றி
  • படிப்புகள்
  • டி.என்.பி.எஸ்.சி இலவச போட்டித்தேர்வு
  • எங்களை பற்றி
  • டி.என்.பி.எஸ்.சி இலவச போட்டித்தேர்வு
  • படிப்புகள்

முகப்பு

  • எங்களை பற்றி
  • படிப்புகள்
  • டி.என்.பி.எஸ்.சி இலவச போட்டித்தேர்வு
  • எங்களை பற்றி
  • டி.என்.பி.எஸ்.சி இலவச போட்டித்தேர்வு
  • படிப்புகள்

முகப்பு

  • எங்களை பற்றி
  • படிப்புகள்
  • டி.என்.பி.எஸ்.சி இலவச போட்டித்தேர்வு
  • எங்களை பற்றி
  • டி.என்.பி.எஸ்.சி இலவச போட்டித்தேர்வு
  • படிப்புகள்

Follow us on

twitter
facebook
instagram
telegram

  Aatchitamizh IAS Academy