telegram
whatsapp
youtube
instagram
twitter
telegram

mail

telephone

+91 8939 4673 23

மேலும்

தலைநகரில் தனித்துவம்; தலைநிமிரட்டும் தமிழகம்!

புதிய Videos

புதிய அறிவிப்புகள்

தமிழக போலீஸ் தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது

இலவச ஓன்லைன் கருத்தரங்கம் திரு நடராஜன் அவர்கள் தலைமையில் Oct 20 நடைபெற உள்ளது தமிழக போலீஸ் தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது

தமிழக போலீஸ் தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது

இலவச ஓன்லைன் கருத்தரங்கம் திரு நடராஜன் அவர்கள் தலைமையில் Oct 20 நடைபெற உள்ளது தமிழக போலீஸ் தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது

ஆட்சித்தமிழின் சிறப்பு

sirappu

நவீன பயிற்சித் தொகுப்புகள்

நவீன கற்பித்தல் – சமச்சீர் பாடத்திட்டம் - முழுமையான பயிற்சித் தொகுப்புகள்

sirappu

நவீன பயிற்சித் தொகுப்புகள்

sirappu

சிறந்த நெறியாளர்கள்

சிறந்த பல்துறை நெறியாளர்கள் – எளிய மொழிநடையில் கற்பித்தல் – மொழியறிவு மேம்பாடு – விளக்கவுரையுடன் கூடிய தெளிவான பயிற்று முறை

sirappu

சிறந்த நெறியாளர்கள்

sirappu

அரசு தரத்திலான மாதிரித் தேர்வுகள்

தினசரித் துரிதத் தேர்வுகள் – தேர்வில் நேர நிர்வாகம் – எளிமையாக வினாக்களைக் கையாளும் யுக்திகள் - பொதுத் தமிழில் நூற்றுக்கு நூறு பெற சிறப்புப் பயிற்சி

sirappu

அரசு தரத்திலான மாதிரித் தேர்வுகள்

sirappu

ஒவ்வொரு மாணவர்க்கும் தனிக்கவனம்

நெறிப்படுத்துதல் – கலந்துரையாடல் - கருத்தரங்குகள் – நேர்முகத் தேர்விற்காகத் தயார்படுத்துதல் - ஒவ்வொரு மாணவர்கள் மீதும் தனிக் கவனம் – தேவைப்படும் தமிழ்வழி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கூடுதல் கவனம்

sirappu

ஒவ்வொரு மாணவர்க்கும் தனிக்கவனம்

நவீன பயிற்சித் தொகுப்புகள்

நவீன கற்பித்தல் – சமச்சீர் பாடத்திட்டம் - முழுமையான பயிற்சித் தொகுப்புகள்

கற்பித்தல் முறையில் புதிய யுக்திகளுடன் நவீன தொழில்நுட்பத்தையும் கைகோர்த்து எளிய வாழ்வியல் மொழிநடையில் ஒவ்வொரு மாணவர்களின் தேவையையும் உணர்ந்து பயிற்சியளிப்பது.

உரிய இடைவெளிகளில் படித்தவற்றை நினைவூட்டல் செய்யும் வகையில் சமச்சீர் பாடத் திட்டத்தின் படி பாடத்தொகுப்புகளை கட்டமைத்திருப்பது.

பின்தங்கிய மாணவர்களையும் மற்றும் தாய்மொழிவழி கல்வி கற்ற அரசுப்பள்ளி மாணவர்களையும் கருத்திற் கொண்டு பல்வேறு துறை சார்ந்த நெறியாளர்களின் ஆலோசனைப்படி பயிற்சித் தொகுப்புகளையும் வகுப்பறைப் பாட செயல் திட்டங்களையும் வடிவமைத்திருப்பது.

ஒவ்வொரு மாணவர்களின் விருப்பப் பாடத்திலும் அவர்களுக்கே உரிய தனித்துவ சிந்தனைத் திறன் அடிப்படையில் மேம்பாடடையச் செய்வது

வினாக்களை எளிதாகக் கையாளும் வகையில் பன்முகத் தன்மையுடன் கற்றலின் வழியும் கூட்டுக் கலந்தாய்யு முறையிலும் தனித் தன்மையை உருவாக்குவது.

போட்டித் தேர்வில் எதிர்கொள்ளும் சவால்களை சமாளிக்கும் வகையில் மாணவர்களின் செயல்த்திறனை முழுமையாக மேம்படுத்துவது.

கோவிட் 9 போன்ற எதிர்பாராத எந்தச் சூழ்நிலையிலும் மாணவர்களின் கற்றல் திறன் தடைபடாத வகையில் தொழில்நுட்ப உதவிகளுடன் கற்றலை வழிநடத்துவது.

தமிழ் வழியில் கற்ற மாணவர்களை அதிக அளவில் நாட்டின் தலைசிறந்த ஆட்சிப்பணியாளர்களாக உருவாக்குவது.

+

மாணவர்கள்

+

வருடம்

+

தேர்ச்சிகள்

+

பயிற்சி தேர்வுகள்

நமது வழிகாட்டி

திரு.இரா.நட்ராஜ் இந்தியக் காவல் பணி

மேனாள் தலைவர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்

தமிழ்நாடு காவல்துறை மேனாள் தலைவர்

உங்களின் ஒவ்வொரு முயற்சியிலும் உறுதுணையாக இருக்கிறோம்.

கற்றலின் ஆகாசத்தில் நீங்கள் தனித்தன்மை வாய்ந்த ஒரு பறவையாகிறீர்கள் என்பதே எங்கள் பெரும்மகிழ்ச்சி. திறமையான போட்டியாளர்களே வெற்றியாளர்களாக உருவாகிறார்கள் என்பதே எங்களின் தாரகமந்திரம். தொடர்ந்து உங்களுக்காக உழைக்கிறோம் உங்களோடு உழைக்கிறோம்

 My sister Usha Rani got a government job from this Academy. and also my friends got a government job in group 4 service's. Thanks Mr.Natraj sir and veerababu sir... 

VV

Vishal Vishal

 Wide range of books for references, excellent way of teaching, More no.of question paper for solving, on the whole good place to crack the exam in the 1st attempt 

IB

Indhu Bala

 Best academy in chennai. I have cleared Group 1 exam both Prelims and mains with the guidance of aatchi thamizh IAS Academy. Thank you aatchi thamizh💪 

DB

Divyadharshini B

 police department examkku ponen one attempt la clear in exam Very nice academy now working greater Chennai police thanks veerabapu sir and former DGP Nataraj sir 

Nk

Natarajan k

 Aatchi Tamil is good coaching center for all government exam like tnbsc exams and Ias exam, ssc exam to study. The vetri kalanjitam material is very nice in tamil and English version.it is very useful to my studies.  

MK

Mahesh Kannan

 Friendly approach of faculties, New syllabus covered, Good Mentorship, well guided are things to crack easily. You get all these things from Aatchithamizh academy. 

NN

Naveen Naveen

 You can access Books, teachings from any part of the world but the motivation of cracking the examination lies within you, here in Aatchithamizh they will ignite the fire in you to crack the examination by yourself 

VM

Varun Mathew

 Well trained instructors, spacious classes, useful materials, with positive surroundings. Good place to learn. 

AA

Aadhithya Arunachalam

விருதுகள்

சமீபத்திய செய்தி

அரசாங்க தேர்வுகள் பற்றிய கூடுதல் செய்திகளை அறிய

தரமான பயிற்சித் தொகுப்புகள்
பாடவாரியான பயிற்சித்தேர்வுகள்
அரசு தரத்திலான மாதிரித் தேர்வுகள்
குரூப்-4 தேர்வில் பொதுத்தமிழ் பாடத்தில் நூத்துக்கு நூறு மதிப்பெண்கள் பெற சிறப்புப் பயிற்சி
கணக்கு மற்றும் புத்திக்கூர்மை பாடத்திற்கு விளக்கமான மற்றும் சுருக்க வகுப்புகள்
அனுபவமிக்க ஆசிரியர்களால் மிகச் சிறந்த பயிற்சி
14 ஆண்டுகளுக்கும் மேலான கற்பித்தல் அனுபவம்
தமிழ்வழி மாணவர்களுக்கு தனிக்கவனம்
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கூடுதல் கவனம்

பதிவு செய்க

logo

Excellent Coaching! Always there to clear my doubts

- Priya

Study materials are excellent!

- Ashwin

டெலிக்ராமில் இணையுங்கள்

இக்குழுவில் இணைந்து ஆட்சித் தமிழின் அனைத்து தகவல்களையும் துரிதமாகப் பெற்று போட்டித் தேர்வுகளில் உங்கள் வெற்றியை உறுதி செய்துகொள்ளுங்கள்

logo

தலைமை அலுவலகம்

ஆட்சித் தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடெமி, 142,ஜி.எஸ்.டி ரோடு, வெற்றி தியேட்டர் எதிரில், குரோம்பேட்டை, சென்னை – 600 044. (சரவணா ஸ்டோர்ஸ் அருகில்)

கிளை அலுவலகம் :

ஆட்சித் தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடெமி , நன்மயம் (3வது தளம்), 19, அழகேசன் ரோடு, வேதாச்சலம் நகர், (செயின்ட்ஜோசப் மெட்ரிகுலேஷன் பள்ளி எதிரில்), செங்கல்பட்டு – 603001

முகப்பு

  • எங்களை பற்றி
  • படிப்புகள்
  • டி.என்.பி.எஸ்.சி இலவச போட்டித்தேர்வு
  • எங்களை பற்றி
  • டி.என்.பி.எஸ்.சி இலவச போட்டித்தேர்வு
  • படிப்புகள்

முகப்பு

  • எங்களை பற்றி
  • படிப்புகள்
  • டி.என்.பி.எஸ்.சி இலவச போட்டித்தேர்வு
  • எங்களை பற்றி
  • டி.என்.பி.எஸ்.சி இலவச போட்டித்தேர்வு
  • படிப்புகள்

முகப்பு

  • எங்களை பற்றி
  • படிப்புகள்
  • டி.என்.பி.எஸ்.சி இலவச போட்டித்தேர்வு
  • எங்களை பற்றி
  • டி.என்.பி.எஸ்.சி இலவச போட்டித்தேர்வு
  • படிப்புகள்

Follow us on

twitter
facebook
instagram
telegram

  Aatchitamizh IAS Academy